மத்ரஸா பற்றி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

அல்லாஹ்வின் பேரருளால் நமது மத்ரஸா காஷிஃபுல் ஹுதா ஹிஜ்ரீ 1394 (கிபி 1974)-ம் வருடம் மௌலானா முஹம்மது யஃகூப் ஹஜ்ரத் (தாமத் பரகாதுஹும்) அவர்களின் மேலான ஆலோசனையின்பேரில் மௌலானா அப்துல் மஜீத் ஹஜ்ரத் பாகவீ (தாமத் பரகாதுஹும்) அவர்களால் இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பெரிய பள்ளிவாலில் துவக்கப்பட்டது. துவக்கப்பட்ட சில காலத்திற்குப்பின் சென்னைக்கு மாற்றப்பட்டு தற்போது சென்னை பூந்தமல்லியில் நடைபெற்று வருகிறது. சுயநலமற்ற, சமுதாயச் சிந்தனை மிக்க தலைசிறந்த உலமாக்களையும் தலைசிறந்த ஹாஃபிள்களையும் உருவாக்கி சமுதாயத்திற்கு அர்ப்பணிப்பதே மத்ரஸாவின் நோக்கமாகும்.

மத்ரஸா தற்போது நடைபெற்றுவரும் முகவரி:

5/412, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை – 600056

தொலைபேசி: +91-44-26792581

Author: admin_kashifulhuda

Share This Post On