Read More

மத்ரஸா பற்றி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ அல்லாஹ்வின் பேரருளால் நமது மத்ரஸா காஷிஃபுல் ஹுதா ஹிஜ்ரீ 1394 (கிபி 1974)-ம் வருடம் மௌலானா முஹம்மது யஃகூப் ஹஜ்ரத் (தாமத் பரகாதுஹும்) அவர்களின் மேலான ஆலோசனையின்பேரில் மௌலானா அப்துல் மஜீத் ஹஜ்ரத் பாகவீ (தாமத் பரகாதுஹும்) அவர்களால் இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பெரிய பள்ளிவாலில் துவக்கப்பட்டது. துவக்கப்பட்ட சில காலத்திற்குப்பின் சென்னைக்கு மாற்றப்பட்டு தற்போது சென்னை பூந்தமல்லியில்...

Read More

சேவைகள்

நமது மத்ரஸாவில்… பாடத்திட்டம் நமது மத்ரஸாவில் தமிழ், உர்து இரு மொழிகளிலும் கல்வி போதிக்கப்படுகின்றது. தமிழில் முதலாவது ஜும்ரா முதல் ஏழாவது தஹ்ஸீல் வகுப்பு வரையிலும் உர்துவில் ஜமாஅத்தே ஃபார்ஸி முதல் ஜமாஅத்தே ஹஃப்தும் (தஹ்ஸீல் வகுப்பு) வரையிலும் நடைபெறுகின்றன. கிளை மதரஸாக்கள் அல்லாஹ்வின் கிருபையால் நமது மத்ரஸாவின் கண்காணிப்பில் தமிழகம் முழுவதும் 23 மத்ரஸாக்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மதரஸாக்களில் சுமார் 700 க்கும் அதிகமான...

Read More

வெளியீடுகள்

மதரஸாவின் சார்பாக வெளியிடப்படும் வெளியீடுகள் மனாருல் ஹுதா (மாத இதழ்) மௌலானா பதில்கள்

Read More

கிளை மதரஸாக்கள்

அல்லாஹ்வின் கிருபையால் நமது மத்ரஸாவின் கண்காணிப்பில் தமிழகம் முழுவதும் 23 மத்ரஸாக்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மதரஸாக்களில் சுமார் 700 க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்னும் சில மதரஸாக்களின் முழு ஆண்டுத் தேர்வுகள் நமது மத்ரஸாவின் ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன....

Read More